Soraka Poove - G. V. Prakash

Soraka Poove

G. V. Prakash

00:00

03:52

Similar recommendations

Lyric

சொரக்கா பூவே என்னை

சொக்கவச்சு கவுத்துப்புட்ட

காணாம போனே இப்போ

உன்னால உன்னால

மரக்கா சந்தனமா

மணக்குற ஆம்பள தான்

கிறுக்கா சுத்துறேனே

தன்னால தன்னால

வழியில வாசத்த நீ தந்தாலே

விழியில் நான் வாங்கிப்

போனேன் புள்ள

உசுருல நீ நட்ட அன்பால தானே

பூ பூத்து நின்னேன

உன் முன்னால நான்

நல்லகால் முனிவனாராத முனிவனாராத ஹா ஹா

நல்லகால் முனிவனாராத முனிவனாராத ஹே ஹே

தானனோ தானனோ ஓ ஓ கண்ணே

ஆராரோ ஓ ஓ கண்ணே

தானனோ தானனோ ஓ ஓ கண்ணே

ஆராரோ ஓ ஓ கண்ணே

நெஞ்சம் வகுந்து தான்

நீ உள்ளே புகுந்துட்ட

என்ன அழிச்சு தான்

அடி உன்னை எழுதிட்டேன்

மீசை முடியில

தூண்டில் போடுறேன்

குழா கட்டிக்கிட்டு

உன் பேர கூவுறேன்

எனக்கான ஆகாசம்

நீ தான் பொண்டாட்டி

இருட்டாகி போவேண்டி

நீயும் இல்லாட்டி

மரமா முளச்சு

நெஞ்சுக்குள்ள நிக்கிறியே

நிழலாட வைக்குறியே

என்ன சொல்ல

நல்லகால் முனிவனாராத முனிவனாராத ஹே ஹே

நல்லகால் முனிவனாராத முனிவனாராத ஹே ஹே

தானனோ தானனோ ஓ ஓ கண்ணே

ஆராரோ ஓ ஓ கண்ணே

தானனோ தானனோ ஓ ஓ கண்ணே

ஆராரோ ஓ ஓ கண்ணே

உம்ம நெனப்புல

உசுரு வாழுறேன்

வந்து போன அலையினால

தாகம் தீர்க்கிறேன்

ஊர விளக்குறேன்

வேறா போகிறேன்

ஒன்னா சேர்ந்து வாழ தானே

நானும் துடிக்கிறேன்

நீ மொறப்பா வெறப்பா

நிப்பாயே நிப்பாயே

அட என்னால அடி சாஞ்ச

சிப்பாயே சிப்பாயே

கொஞ்சம் பொறு நல்லதொரு

காலம் பொறக்கும்

நல்லகால் முனிவனாராத முனிவனாராத ஹே ஹே

நல்லகால் முனிவனாராத முனிவனாராத ஹே ஹே

தானனோ தானனோ ஓ ஓ கண்ணே

ஆராரோ ஓ ஓ கண்ணே

தானனோ தானனோ ஓ ஓ கண்ணே

ஆராரோ ஓ ஓ கண்ணே

- It's already the end -