00:00
04:03
காளி காளி காளி காளி
காளையாட்டம் காளி
காளியன்னா பக்கம் நின்ன
எப்பவுமே ஜாலி
மொட்ட தல sir இந்த காளி
கிட்ட வந்து மோதுறவன் காலி
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
மொட்ட தல sir இந்த காளி
கிட்ட வந்து மோதுறவன் காலி
கெட்ட பையன் சார் இந்த காளி
வேட்டி கட்டி நிக்கும் எங்க வேலி
வெள்ள முடி சிங்கம்டா
உள்ளம் கூட தங்கமடா
கேக்கும் முன்னே அள்ளித்தரும் கர்ணன் பாருடா
தாய போல புள்ளையடா
கள்ளம் எதும் இல்லையடா
கோவமான பாசக்காரன் வேற யாருடா
காளி காளி காளி காளி
காளையாட்டம் காளி
காலி காலி காலி காலி
மோதுறவன் காலி
காளி காளி காளி காளி
காளையாட்டம் காளி
காளியன்னா பக்கம் நின்ன எப்பவுமே ஜாலி
கெட்ட பையன் sir இந்த காளி
வேட்டி கட்டி நிக்கும் எங்க வேலி
♪
கை கால் இல்லாட்டி ஊனம் இல்லை இல்லை இல்லை
காசு இல்லாட்டி முட்டாள் இல்லை இல்ல
கொடுத்த என்னைக்கும் நஷ்டம் இல்லை இல்லை இல்லை
நீ மட்டும் ஜெயிச்சா வெற்றி இல்லை இல்ல
நெனச்சதெல்லாம் அடைஞ்ச பின்னே
கடைசில எது நிலைக்கும்
மண்ணுக்குள்ள போன பின்னும்
தர்மம் உன்னை வாழ வைக்கும்
கோடியில் வேணா கொஞ்சமும் போதும்
கொடுக்கத்தான் மனசிருந்தா நீயே ராஜா
காளி காளி காளி காளி
காளையாட்டம் காளி
காலி காலி காலி காலி
மோதுறவன் காலி
காளி காளி காளி காளி
காளையாட்டம் காளி
காளியன்னா பக்கம் நின்ன எப்பவுமே ஜாலி
♪
யாரும் பாக்காம கொடுக்கணும்டா காளி காளி
ஊரே பாக்கத்தான் அடிக்கணும்டா காளி காளி
ஏழை மேல் யாரும் கைய வெச்சா காளி காளி
என்ன ஆகுன்னு காட்டனுண்டா காளி காளி
பதவி எல்லாம் உதவிடத்தான்
பயமுறுத்த அது எதுக்கு
பணபலமே உயிர் தரத்தான்
குழி பறிக்க அது எதுக்கு
ஆட்சியும் வேணா கோட்டையும் வேணா
நல்லது செஞ்சாலே நீயே ராஜா
காளி காளி காளி காளி
காளையாட்டம் காளி
காலி காலி காலி காலி
மோதுறவன் காலி
காளி காளி காளி காளி
காளையாட்டம் காளி
காளியன்னா பக்கம் நின்ன எப்பவுமே ஜாலி
மொட்ட தல sir இந்த காளி
கிட்ட வந்து மோதுறவன் காலி
கெட்ட பையன் sir இந்த காளி
வேட்டி கட்டி நிக்கும் எங்க வேலி