Eppadi Iruntha Naanga - From "Sulthan" - Vivek - Mervin

Eppadi Iruntha Naanga - From "Sulthan"

Vivek - Mervin

00:00

04:31

Similar recommendations

Lyric

எப்புடி இருந்த நாங்க இப்புடி ஆயிட்டோம்

Wanted'ah வந்து இங்க மாட்டிகிட்டோம்

எப்புடி இருந்த நாங்க இப்புடி ஆயிட்டோம்

Wanted'ah வந்து இங்க மாட்டிகிட்டோம்

ஏய் இடுப்பு புடிச்சிகிச்சு

கழுத்து சுழுக்கிகிச்சு

கொளுத்தும் வெயிலு கண்ண கட்டுதே சாமி

இடுப்பு புடிச்சிகிச்சு

கழுத்து சுழுக்கிகிச்சு

குனிஞ்சி நிமிரவே முடியல சாமி

எப்புடி இருந்த நாங்க இப்புடி ஆயிட்டோம்

Wanted'ah வந்து இங்க மாட்டிகிட்டோம்

Hey காண்டு ஏறுதே (ஹோய் ஹோய் ஹோய்)

கை காலு நோவுதே (ஹோய் ஹோய் ஹோய்)

Hey தொப்பை இடிக்குதே (ஹோய் ஹோய் ஹோய்)

அட ஆத்தாடி கெத்தெல்லாம் நேத்தோட போச்சே

காலுல கூட விழுறோம்

கொஞ்சம் கருணை காட்டு சுல்தான்

உன் காதலுக்காக தினமும்

அட கண்ணீர் வுடுறோம் சுல்தான்

காலுல கூட விழுறோம்

கொஞ்சம் கருணை காட்டு சுல்தான்

உன் காதலுக்காக தினமும்

அட கண்ணீர் வுடுறோம் சுல்தான்

ஏய் இடுப்பு புடிச்சிகிச்சு

கழுத்து சுழுக்கிகிச்சு

கொளுத்தும் வெயிலு கண்ண கட்டுதே சாமி

இடுப்பு புடிச்சிகிச்சு

கழுத்து சுழுக்கிகிச்சு

குனிஞ்சி நிமிரவே முடியல சாமி

கண்ண கட்டுதே சாமி

அட முடியல சாமி

கண்ண கட்டுதே சாமி

ஏய் ருக்குமணி (Hey)

ஏய் ருக்குமணி (Hey)

ஏய் ருக்குமணி

என் கண்ணுமணி

கொஞ்சம் சிக்குமா நீ

சும்மா எறங்கி வா மா

எம்மாடி ஆத்தாடி

என் ராசாத்தி

வூட்டு விளக்கேத்த வா மா

ஒருக்கா, நீ சிரிச்சா போதும்

சுருக்கா, எங்க வலியே போகும்

நறுக்கா, கண் அடிச்சா போதும்

அட மறுக்கா, நாங்க ஊருக்கு போவோம்

Love'a கொஞ்சம், love'a கொஞ்சம் ஒத்துக்கோ

சரியான கெட்டிக்கார புள்ள இது

கொத்திக்கோ

முட்டிக்காத முட்டிக்காத கட்டிக்கோ

அவரோட லட்டு போல ரெண்டு புள்ள பெத்துக்கோ

காலுல கூட விழுறோம்

கொஞ்சம் கருணை காட்டு சுல்தான்

உன் காதலுக்காக தினமும்

அட கண்ணீர் விடுறோம் சுல்தான்

உன் காலுல கூட விழுறோம்

கொஞ்சம் கருணை காட்டு சுல்தான்

உன் காதலுக்காக தினமும்

அட கண்ணீர் விடுறோம் சுல்தான்

ஏய் இடுப்பு புடிச்சிகிச்சு

கழுத்து சுழுக்கிகிச்சு

கொளுத்தும் வெயிலு கண்ண கட்டுதே சாமி

இடுப்பு புடிச்சிகிச்சு

கழுத்து சுழுக்கிகிச்சு

குனிஞ்சி நிமிரவே முடியல சாமி

எப்புடி இருந்த நாங்க இப்புடி ஆயிட்டோம்

Wanted'ah வந்து இங்க மாட்டிகிட்டோம்

எப்புடி இருந்த நாங்க இப்புடி ஆயிட்டோம்

Wanted'ah வந்து இங்க மாட்டிகிட்டோம்

ஏய் இடுப்பு புடிச்சிகிச்சு

கழுத்து சுழுக்கிகிச்சு

கொளுத்தும் வெயிலு கண்ண கட்டுதே சாமி

இடுப்பு புடிச்சிகிச்சு

கழுத்து சுழுக்கிகிச்சு

குனிஞ்சி நிமிரவே முடியல சாமி

கண்ண கட்டுதே சாமி

அட முடியல சாமி

கண்ண கட்டுதே சாமி

- It's already the end -